விஜய் 27
தற்போது நடிகர் விஜயின் படங்களுக்கு கிடைக்கும் ஓபனிங் வேறு எந்த ஹீரோவுக்கும் தமிழ் சினிமாவில் கிடையாது என்று எல்லோரும் சொல்வார்கள்
. இப்படி ஒரு உச்சநட்சத்திரமாக வளர்ந்து உள்ள விஜய் சினிமாவில் கால் பதித்து டிசம்பர் 4ம் தேதி 27 வருடங்கள் ஆகின்றன .இதனை கொண்டாடும் வகையில் மோகன் ராஜா விஜய் ரசிகர்களின் சார்பில் உருவாக்கப்பட்ட 'காமன்டீபி'யை ரிலீஸ் செய்துள்ளார் .விஜயும் மோகன் ராஜாவும் வேலாயுதம் படத்தில் இணைந்து பணியாற்றி இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments