அதீதி பாலனின் அழகு போட்டோ ஷூட்

நடிகை அதிதீ பாலன் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.


அருவி படத்தின் மூலம் தமிழ்த் திரைத்துறையில் பிரபலமானர் அதிதி பாலன். மிகவும் குறைந்தபட்ஜெட்டில் எடுக்கப்பட்ட “அருவி” திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும்  வெற்றி பெற்றது.
 இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானா இந்த 


 படத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகச்சரியாக 
 பயன்படுத்திக்கொண்டு ரசிகர்களின் பாராட்டை பெற்றார்



பாராட்டுக்கு  பிறகு இவருக்கு பட வாய்ப்புகளே வரவில்லை. இதனால், தற்போது கவர்ச்சி ரூட் எடுத்து 


 இணையத்தில்  அவர் தற்போது குறைவான உடையை அணிந்த  கவர்ச்சி போட்டோக்களை    வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திவருகிறார் 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,