நினைவு அஞ்சலி
அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆரின் 32-வது நினைவு தினத்தை ஒட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

Comments