வலிமையாக அஜித்




வலிமை

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.


ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் வரும் டிசம்பர் 13-ம் தேதி தொடங்க உள்ளது.


இப்படத்தில் இடம் பெறும் ரிஸ்க்கான காட்சிகளுக்கு டூப் போட்டு கொள்ளலாம் என கூற அதற்கு அஜித் முடியவே முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளார்.





என்னுடைய ரசிகர்களுக்காக எப்படியான ரிஸ்க்கான காட்சிகளிலும் நான் தான் நடிப்பேன் என கூறியுள்ளார்.






 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,