யாஷிகாவின் அசத்தல்
யாஷிகாவின் முன்னழகு
இருட்டறையில் முரட்டு குத்து, ஸாம்பி உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நடிகை யாஷிகா ஆனந்த். எப்போதும் சமூக வலைதளங்களில் பிஸி
தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.கவர்ச்சி ததும்பும் அந்த போட்டோக்களை பார்க்கும் நெட்டிசன்கள் அவரை கலாய்த்தாலும் அதற்கெல்லாம் அலட்டிக்காமல் தொடர்ந்து கிளாமர் போட்டோக்களை வெளியிடுவார்
யாஷிகா ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். அதில், யாஷிகா ஆனந்த், சான்ட்டா கிளாஸ் தொப்பியை அணிந்துக் கொண்டு செம்ம செக்ஸி சான்ட்டாவாக காட்சி தருகிறார்.
Comments