600 கிலோமீட்டர் சைக்கிள் ஓட்டி ய அஜித்

அஜித்தின் 60வது படத்தின் பெயர் வலிமை. 


அண்மையில் தான் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் ராமோஜி பிலிம் சிட்டியில் தொடங்கியது, 


பிரபல தொகுப்பாளரான ஆதவன் அண்மையில் ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார். அதில் அவர் பேசும்போது, அஜித் வலிமை பட படப்பிடிப்பிற்காக இங்கிருந்து ஹைதராபாத் செல்ல அதாவது 600 கிலோ மீட்டல் சைக்கிளில் சென்றுள்ளார்.


இதனை ஒரு நண்பர் உண்மையாக கூறியதாக அவர் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டதும் சைக்கிளில் சென்ற அஜித்தை காண முடியவில்லையே என ரசிகர்கள் கொஞ்சம் வருத்தப்படுகிறார்கள்.


இந்த படம் அஜித் சைக்கிள் ஓட்டிய பழைய படம்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,