யூட்யூப் மூலம் அதிகம் சம்பாதிப்பவராக, 8 வயது சிறுவரான ரியான் காஜியூட்யூப் மூலம் ஒரு ஆண்டில் 185 கோடி ரூபாய் வருமானம்!  

 யூட்யூப் மூலம் அதிகம் சம்பாதிப்பவராக, 8 வயது சிறுவரான ரியான் காஜிதான் இந்த ஆண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.


அமெரிக்காவைச் சார்ந்த ரியான் காஜியின் உண்மையான பெயர், ரியான் குவன். அவர், 2019-ம் ஆண்டில் மட்டும் யூட்யூப் சேனல் மூலம் 185 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளார்     


விளையாட்டு பொருள்களை பயன்படுத்துவது குறித்து வீடியோ பதிவிடுவதுதான் ரியான் வழக்கம்.

 

 2018-ம் ஆண்டும் யூட்யூப் மூலம் அதிகம் சம்பாதித்தவராக ரியானை முதலிடத்தைப் பிடித்தார். கடந்த 22 மில்லியன் அமெரிக்க டாலரை சம்பாதித்திருந்தார்.

இந்த விவரங்களை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,