ஒரு லட்சத்து எட்டு வடைகளால் ஆஞ்சநேயர்

          ஆஞ்சநேயர் ஜெயந்தி  25.12.2019 நாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட்டது


நாமக்கல்லில் இருக்கும் புகழ் பெற்ற ஆஞ்சநேயர் கோவிலிலும் அனுமன் ஜெயந்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது


...இங்கு ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் சிலை இருக்கின்றது. ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு  காலை 5 மணி அளவில் கோவில்..

காலை 5 மணி அளவில் திறக்கப்பட்டு ஆஞ்சநேயர் சிலைக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது . அதைத்தொடர்ந்து ஒரு லட்சத்து எட்டு வடைகளால் உருவாக்கப்பட்ட வடைமாலை ஆஞ்சநேயர் சிலைக்கு சாத்தப்பட்டது


...வடைமாலை அலங்காரத்துடன் காட்சியளித்த ஆஞ்சநேயரை இலட்சக்கணக்கான  பக்தர்கள் கண்டு  தொழுதனர்Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,