தமிழகம் வருகிறார் ஜான் ஆரோக்கியசாமி

தமிழகம் வருகிறார் ஜான் ஆரோக்கியசாமி..               பிரபல அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரை தொடர்ந்து மும்பையில் இருந்து ஜான் ஆரோக்கியசாமி என்ற அரசியல் வியூக வகுப்பாளரும் தமிழகத்திற்கு வர உள்ளார்.


திருச்சியை பூர்வீகமாக கொண்ட இவர் வெளிநாடுகளில் உயர் பதவிகளில் இருந்து விட்டு இப்போது ''பெர்சனா டிஜிட்'' என்ற பெயரில் மும்பையில் மார்க்கெட்டிங் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் அன்புமணி மேற்கொண்ட வித்தியாசமான பிரச்சாரத்திற்கு பின்னணியில் இவர் இருந்ததாக கூறப்படுகிறதுComments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,