போக்கர் விமானம் விபத்து
100 பேருடன் புறப்பட்ட விமானம் விபத்து… 14 பேர் பலி!
கஜகஸ்தானில் உள்ள அல்மாட்டி நகரம் அருகே 95 பயணிகள், 5 பணியாளர்களுடன் சென்ற பெக் ஏர் விமானம் விபத்துக்குள்ளானது. 14 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
பெக் ஏர்லைன்சுக்கு சொந்தமான ஃபோக்கர் 100 விமானம், தலைநகர் நூர்-சுல்தானுக்கு சென்று கொண்டிருந்தது. விமானம் புறப்பட்ட சில வினாடிகளிலேயே 2 மாடி கட்டிடத்தின் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. மேலும், அந்த விமானம் கான்கிரீட் வேலி மீது பலமாக மோதியுள்ளது. 9 பேர் உயிரிழந்ததாக அல்மாட்டி விமான நிலையம் தகவல் தெரிவித்துள்ளது.
Comments