காவலன்
*சென்னை பெருநகர காவல் துறை சார்பில் (காவலன் ஆப்) என புதிய செயலியை பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வாக சென்னை மெரினா கடற்கரையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், கிழக்கு இணை ஆணையர் சுதாகர் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டனர்...*
Comments