ஹம்ச நந்தினியின் கலக்கல் புகைப்படஷுட்
ஹம்ச நந்தினியின் அட்டகாச புகைப்படஷுட்
பலவேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஹம்ச நந்தினி . முதன் முதலில் ர் திரையுலகில் அறிமுகமானபோது ரசிகர் பட்டாளத்தைக் கவர்ந்திழுக்கும் திறமையோடுதான் இருந்தார். , சரியான கதைகள், படங்கள் இவருக்கு அமையாததால் இவரது மார்க்கட் சரிந்தது.
இவர் தமிழில் 2012ல் வெளிவந்த நான் ஈ படத்தில் தோன்றியிருந்தார் . இவர் பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்து கொண்டு ரசிகர்களை கவர்ந்து வந்தவர் தற்போது பட வாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் விருப்பங்களை பிடித்து வருகிறார்.
Comments