மகிழ்ச்சியில் இமான்

 ரஜினி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது.


  சிவா இயக்கத்தில் அவர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு (டிசம்பர் 18) முதல் தொடங்கியது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்து வருகிறது.


முதற்கட்டப் படப்பிடிப்பில் பாடல் காட்சி ஒன்றைப் படமாக்க படுகிறது .  இது தொடர்பாக இசைய மைப் பா ள ர் இமான் "எளிமையின் அடையாளமான ரஜினிகாந்த் சாரை சந்தித்தேன். முதல் நாள் படப்பிடிப்பு பாடல் கட்சியுடன் தொடங்கியது.


பாடல் குறித்த அவருடைய நேர்மறை வார்த்தைகள் ஊக்கமளிக்கிறது. அவரிடமிருந்து பரவும் சக்தியும் அவர் இந்த உலகத்தில் பரப்பும் சக்தியும் அபாரம். கடவுளுக்கு நன்றி" என்று தெரிவித்துள்ளார் இமான்.


இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்த்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ், சதீஷ், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். வெற்றி ஒளிப்பதிவு செய்ய, எடிட்டராக ரூபன் பணிபுரியவுள்ளார்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,