சவால் விடும் அனிகா


பேபி அனிகா  சவால் விடும் வகையில் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி  வெளிவிடும் புகைப்படங்கள்  ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுக் கி ற து.  ஆனால் அஜித் ரசிகர்கள் இதனை  எற்காமல்  அதிர்ச்சியில்  உள்ளனர்.


குழந்தை நட்சத்திரமாக அஜித்க்கு  மகளாக   என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடித்த பேபி அனிகா
 பலதரப்பட தமிழ் சினிமா ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தார் . தொடர்ந்து இவர் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். 


 மலையாளத்திலு ம் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். 13 வயது சிறுமி தற்போது மடமடவென வளர்ந்து இளம் குமரியாக மாறி இப்போ போட்டோ ஷூட் நடத்தி கொண்டு இருக்கார்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,