வாஜ்பாய் நினைவிடத்தில் பிரதமர் மரியாதை
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் மரியாதை செலுத்தினர். உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக மூத்த தலைவர் அத்வானி ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.
Comments