மௌனம்

மௌனம்  


                                       கவிதைஅன்பிலே மௌனம்


ஆசையிலே மௌனம்


 


பாசத்திலே மௌனம்


 


காதலிலே மௌனம்


 


காமத்திலே மௌனம்


 


நட்பிலே மௌனம்


 


கோபத்திலே மௌனம்


 


வெற்றியிலே மௌனம்


 


தோல்வியிலே மௌனம்


 


ஏமாற்றத்திலே மௌனம்


 


தியானத்திலே மௌனம்


 


துக்கத்திலே மௌனம்


 


தூக்கத்திலே மௌனம்


 


மௌன மொழிகளை இப்படி


உணர உணர


அர்த்தங்கள் ஆயிரம் கண்டேன்


இன்னுமொரு


நிரந்தர மௌனம்


அந்த மெளனம் நிம்மதியா


விடுதலையா


காத்திருக்கிறேன்


.........உமா தமிழ்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,