காமடி நடிகர் திருமணம்


நடிகர் சதீஷ் - சிந்து திருமணம் இன்று காலை நடந்து முடிந்தது. சிக்ஸர் படத்தின் இயக்குநர் சாச்சினின் தங்கையை இன்று காலை திருமணம் செய்து கொண்டார் நடிகர் சதீஷ்.



 



இந்த திருமண நிகழ்ச்சியில் திரைத்துறையை சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர். சதீஷின் திருமணத்திற்கு பிரபலங்கள் பலரும் நேரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்




Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,