உள்ளாட்சி தேர்தலில் ரஜினி
உள்ளாட்சித் தேர்தலில் ரஜினிகாந்த் பெயர், படம் மற்றும் ரசிகர் மன்ற கொடியை பயன்படுத்தி வாக்கு சேகரித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்ற ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் தெரிவித்துள்ளார்.

Comments