புதிய சாதனையை படைத்த கண்ணான கண்ணே

2019ம் தொடக்கத்தில் பொங்கலை ஒட்டி வெளியான படம் அஜித்தின் விஸ்வாசம். வசூல் ரீதியிலும் ரசிகர்களின் மத்தியிலும் பெரும் வெற்றியை பெற்றது.
 விஸ்வாசம் என கேட்டவுடன் அனைவரின் ஞாபகங்களுக்கும் முதலில் வருவது கண்ணான கண்ணே பாடல் தான்.


அப்பா மகள் பாசத்தை கூறும்       


அந்த பாடல்


                                                                                                   



 தற்போது வரை பல அப்பாக்களின் ரிங்டோனாகவும், பல மகள்களின் ரிங்டோனாகவும் இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது கண்ணான கண்ணே பாடல் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது.  அந்த பாடல் தற்போது 100 மில்லியன் வியூஸ்களை எட்டியுள்ளது. இந்த மகிழ்ச்சியை தல ரசிகர்கள் ஆஷ் டேக் மூலம் பெரிதும் கொண்டாடி வருகின்றனர்.


பாடலாசிரியர் தாமரை அவர்களின் இந்த பாடல் அனைவரையும்  ஈர்த்தது


 


அருமையாக பாடியிருந்தார் சித் ஸ்ரீராம்


 


இமான் இசையில் தாமரை வரிகளில் வெளியான கண்ணான கண்ணே பாடல் இந்த ஆண்டின் சிறந்த மெலோடியாகவும் தேர்வாகியுள்ளது. தமிழ் ரசிகர்களின் இல்லங்கள் தோறும் ஒளிபரப்பாகிய இந்த பாடலின் லிரிக் வீடியோ 100 மில்லியன் வியூஸ்களை கடந்து சாதித்துள்ளது.

இந்நிலையில் தற்போது படத்தின் இசையமைப்பாளரான இமான் இந்த சாதனைக்கு துணை புரிந்த ரசிகர்களுக்கு தனது நன்றியை தெரிவித்து பதிவு ஒன்றை போட்டுள்ளார்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி