வரலட்சுமி டேனி
கதாநாயகியின் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் படங்களில் தற்போது
வரலட்சுமி சரத்குமார் இந்த பட்டியலில் புதிதாக இடம் பிடித்து இருக்கிறார்,
. அவர் நடிக்கும் ஒரு புதிய படத்துக்கு, 'டேனி' என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.
இந்த படத்தை லா.சி.சந்தானமூர்த்தி டைரக்டு செய்கிறார். பி.ஜி.முத்தையா, எம்.தீபா ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள்
Comments