வெங்காய பொக்கே
*கடலூரில் நடைபெற்ற திருமணத்தில் மணமக்களுக்கு வெங்காய பொக்கே கொடுத்த நண்பர்கள்.*
_வெங்காய விலை அதிகரித்துள்ள நிலையில் கடலூரில் மணமக்களுக்கு வெங்காய பொக்கே பரிசு வழங்கப்பட்டுள்ளது. கடலூரில் இன்று சாகுல்-சப்ரினா என்ற மணமக்கள் திருமணத்தில் அவர்களுக்கு நண்பர்கள் வெங்காயத்தை பரிசாக அளித்தனர்._
Comments