ஸ்டாலின் கொடுத்த இன்ப அதிர்ச்சி

 


சூப்பர் ஸ்டார் என் இனிய நண்பர் மு.க.ஸ்டாலின் கொடுத்த இன்ப அதிர்ச்சி


  நேற்று 70-வது பிறந்தநாள் கொண்டாடிய  நடிகர் ரஜினிகாந்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்வீட்டர் பக்கத்தில் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ள ஸ்டாலின், இனிய நண்பர் சூப்பர் ஸ்டாரை வாழ்த்துவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர் எல்லா வளங்களையும் பெற்று உடல்நலத்துடன் மிக நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், எழுபதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் என் இனிய நண்பர் சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு இதயமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.


Comments

Popular posts from this blog

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,