அமைதியற்ற தலைநகரம்
தலைநகர் டெல்லியில் 144 தடை உத்தரவு - 14 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் 144 உத்தரவு.
டெல்லி செங்கோட்டையை சுற்றிலும் 144 தடை உத்தரவு - பலத்த போலீஸ் பாதுகாப்பு
Comments