வித்யா பாலன் அசத்தும் அழகு
பாலிவுட்டின் சிறந்த நடிகைகளில் ஒருவரான வித்யா பாலன்,
பெண்ணை மையப்படுத்தியபல திரைப்படங்களில் நடித்து பலரின் கவனத்தையும் பெற்றவர்
தமிழ் பெண்ணான வித்யா பாலன், சமீபத்தில்
ஹெச். வினோத் இயக்கிய திரைப்படமான 'நேர் கொண்ட பார்வை' படத்தில் அஜித்தின் ஜோடியாக அவர் நடித்திருந்தார். கொஞ்ச நேரமே வந்தாலும், வித்யாவின் நடிப்பு பாராட்டப்பட்டது
இவர் அவ்வப்போது வெளியிடும்
புகைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது .
Comments