உலக எய்ட்ஸ் நாள்

*திருப்பூர் மாநகரத்தையே அதிர வைத்த அரசு கல்லூரி மாணவர்கள்*


உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித்திட்டம் அலகு 2 மாணவர்கள் இன்று 01.12.19 கலை நிகழ்ச்சி மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வை வழங்கினார்கள். *மாநகர காவல் துணை ஆணையர் திரு.எஸ்.பிரபாகரன் IPS* அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கலை நிகழ்ச்சியினை ஏராளமான பொது மக்கள் கண்டு களித்தனர். காவல் துணை ஆணையர் மட்டுமல்ல  *ஊரே எம் அலகு 2 மாணவர்களை பாராட்டினார்கள்*. எம் கல்லூரிக்கு பெருமை சேர்க்கும் என்.எஸ்.எஸ்  அலகு 2 மாணவர்களை பாராட்டி வாழ்த்துகிறேன். 🙏🙏🙏


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,