மீண்டும் ராய்லட்சுமி
மாடல் அழகியுமான ராய் லக்ஷ்மி, தற்போது படவாய்ப்புகள் இல்லாவிட்டாலும், தன் பிகினி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை மகிழ்விக்கிறார்.
.
தமிழ் ரசிகர்களுக்கு பிடித்திருந்தாலும் இவரால் முன்னணி நடிகை எந்த அந்தஸ்திற்கு வர முடியவில்லை. தற்போது, ஒல்லியாகி விட்ட இவர் அடிக்கடி பிகினி உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியிடுவதை வழக்கம்
தமிழில் மங்காத்தா, அரண்மனை, காஞ்சனா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்தவர் நடிகை ராய் லக்ஷ்மி . தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார். எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக உள்ள ராய் லக்ஷ்மி அவ்வப்போது பிகினியில் அவர் போடும் போட்டோக்கள் இணையத்தை கலக்கும் .
மீண்டும் படுகவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து இணையத்தில் தன் படங்களை உலா விட்டுள்ளார்
Comments