லக்ஷ்மன் சுருதி ராம் தற்கொலை
பிரபல இசைக்குழுவான லஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் சென்னையில் உள்ள வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அசோக் நகர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ராமன் உடல் பிரதேச பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எதற்காக ராமன் தற்கொலை செய்து கொண்டார் என்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Comments