குடி மக்கள் செய்தி
ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி, டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 25ஆம்தேதி மாலை 5 மணி முதல், 27ஆம் தேதி மாலை 5 மணி வரையும், அதேபோல், 28ஆம் தேதி மாலை 5 மணி முதல் 30ஆம் தேதி மாலை 5 மணி வரையும், விடுமுறை என அட்டவணை வெளியாகி உள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜனவரி 2ஆம் தேதி அன்றும், விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது
Comments