வெள்ளிப்பனி மலை மீது உலாவும் விராட் அனுஷ்கா
தற்போது சுவிட்சர்லாந்தின் கஸ்தாத் மலையில் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி தனது மனைவியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மாவுடன் சுற்றுலாவில் உள்ளார்
அவர்களுடன் பாலிவுட் நடிகர் வருண் தவான் தன்னுடைய காதலி நடாஷா தலாலுடன் இணைந்து கொண்டாட்டத்தில் இணைய நால்வரும் இணைந்து எடுத்த புகைப்படத்தை அனுஷ்கா ஷர்மா வெளியிட்டதை அனைத்து ரசிகர்களையும் ஈரத்தது
Comments