ராமசந்திர கு ஹா கைது
பெங்களூருவில் வரலாற்று அறிஞர் ராமச்சந்திர குஹா கைது -கமல்ஹாசன் கண்டனம்
மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக பெங்களூருவில் தடையை மீறி போராட்டம் நடத்திய வரலாற்று அறிஞர் ராமச்சந்திர குஹா கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், லோக்சபா எம்.பி. வெங்கடேசன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Comments