திருப்பதி காலை தரிசனம் சூரிய கிரணத்தை முன்னிட்டு ரத்து
*சூரிய கிரகணத்தை ஒட்டி வரும் வியாழக்கிழமை திருப்பதி ஏழுமலையான் கோயில் மூடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. வரும் 26-ம் தேதி காலை 8.08 மணி முதல் 11.06 மணி வரை சூரிய கிரகணம் நிகழ உள்ளது.

Comments