ரோந்து வாகனத்தின் செயல்பாடுகள்

சென்னை பெருநகர போலீசாருக்கு புதிதாக வழங்கப்பட்டுள்ள ரோந்து வாகனத்தின் செயல்பாடுகள் எப்படி உள்ளது என பயன்படுத்தும் காவலரின் அனுபவம் குறித்து இன்று சென்னை தீவுத்திடலில் முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய வந்த சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு A.K. விஸ்வநாதன் IPS அவர்கள் கேட்டறிந்தார்..


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,