அசத்தலான நயன்தாரா

நயன்தாராவின்  அசத்தலான புகைப்படம்.



நடிகை நயன்தாரா ஐயா திரைப்படத்தில்ஆரம்பித்து தனது சினிமா வாழ்க்கையை தொடர்ந்து தர்பார் வரை அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி  சினிமா பயணத்தில் ஒரு மிகப்பெரிய சூப்பர் ஸ்டராக இருக்கிறார்.


இன்று வரை லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுகிறார். தமிழ் தெலுங்கு மலையாளம் ஆகிய மொழிகளில் சூப்பர் ஸ்டாருடன் ஜோடி போட்டு நடித்து வந்தவர். தற்போது நடிகை நயன்தாராவின் விளம்பரத்திற்காக எடுத்த போட்டோ ஷூட் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.


நடிகை நயன்தாரா விளம்பர படங்களில் நடிக்கவே மாட்டேன் என்ற கொள்கையைக் கொண்டிருந்த அவர்  அந்த கொள்கையைக் கொஞ்சம் தளர்த்திக் கொண்டு உள்ளார், சமீபகாலமாக விளம்பரங்களில்  நடித்து வருகிறார்,


தற்போது நகைக்கடை விளம்பரங்களில் நடித்து வரும் அவரின்  சிம்பிள் அண்ட் கியூட்டான படங்களை பார்த்தால்  நமக்கு பழைய நடிகைகள் நினைவுக்கு வரும் அளவிற்கு இவரின் கெட்டப் இருக்கிறது


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,