கேக் ஊட்டிய ரஜனி
தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷை வாழ்த்தும் விதமாக ரஜனியின் 168 ஷூட்டிங் ஸ்பாட்ல் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. அதில் பங்கேற்ற ரஜினிகாந்த், ..கீர்த்தி சுரேஷுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்து கீர்த்தி சுரேஷுக்கு கேக் ஊட்டினார்
Comments