ஸ்டாலின் கார் வழி மறிப்பு

                      திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொள்வதாக மதுரை சென்றபோது அவரது  காரை மதுரையில் பாஜகவினர் மறித்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. , புதூர் கற்பகம் நகர் வழியே காரில் சென்று கொண்டிருந்த போது இந்த நிகழ்வு நடைபெற்றது. ஸ்டாலின் கார் மறிக்கப்பட்ட தகவலறிந்து நூற்றுக்கணக்கான திமுகவினர் திரண்டு வந்ததை பார்த்து மிரண்ட பாஜகவினர் அங்கிருந்து உடனடியாக கலைந்து சென்றனர்.Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,