இளையமகளின் கனவு நிறைவேறியது

 அண்மையில் ஹைதராபாத் சென்ற குஷ்பு ரஜினியுடன் படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் குஷ்புவின் இளைய மகள் அனந்திததா நடிகர் ரஜினிகாந்துடன் எடுத்த போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் குஷ்பு.
என் இளைய மகளின் கனவு நிறைவேறியிருக்கிறது. சூப்பர்ஸ்டாரைப் பார்த்த தருணத்தில் அவள் இதயம் ஒரு துடிப்பைத் தவிர்த்தது.. நன்றி ரஜினிகாந்த் சார் உங்கள் நேரம் மற்றும் ஆசீர்வாதங்களுக்காக..


உங்கள் எளிமை அவளை போல்டாக்கிவிட்டது.. என்று குறிப்பிட்டிருக்கிறார்.


 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,