பிகினியில் அசத்தும் ராகுல் ப்ரீத் சிங்
நடிகை ரகுல் பிரீத் சிங் தமிழ் சினிமாவில் தடையற தாக்க என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், அதன்பிறகு
தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார், பின்பு மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக ஸ்பைடர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்
பின்பு தமிழில் கார்த்திக் நடித்து தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்,
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்த என் ஜி கே திரைப்படத்தில் இவர் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது
இவரின் சமீப பிகினி உடை புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Comments