நயனுக்கு விருந்து

 நடிகை நயன்தாரா மற்றும் அவரது காதலர் விக்னேஷ் சிவன் காதலித்து வரும் நிலையில், அவர்கள் இருவரும் அடிக்கடி ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் அவ்வப்போது அவர்கள் தங்களது சமுகவலைதளங்களில்  வெளி யா கி வருகிறது  . நயன்தாரா தற்போது நடித்து வரும் தளபதி63 படத்திற்கு பிறகு ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் ஒரு படத்தில் தற்போது நடிக்கவுள்ளார்.


 சமீபத்தில் தனது 35வது பிறந்தநாளைக் கொண்டாட நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுடன் அமெரிக்கா தற்போது சென்றிருந்தார். இதையடுத்து அங்கு அவர்களுக்கு நண்பர்கள் தங்களது சொந்த செலவில் விருந்து 


 ஏற்பாடு செய்திருந்த இரவு விருந்தில் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் கலந்துகொண்டுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இவர்கள் தங்களது சமுகவலைதள பகுதியில் வெளியிட்டனர்.


 Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,