ஓவியா எனும் ஒவியம்

                பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் தி பெஸ்ட் என்ற பெயரை பெற்றிருப்பவர் ஓவியா மட்டும்தான். பொறுமையாக கையாண்டு ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விட்டார்.


பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்று சீசன்களை கடந்தபோதும், இன்றும் ஓவியாவை வைத்துதான் ஓட்டி வருகிறார்கள் விஜய் டிவிகாரர்கள். அப்போதே ஓவியா ஆர்மியை தொடங்கி கெத்து காட்டினர் ரசிகர்கள்.


ஓவியா ஒரு டிவிட் போட்டாலே வைரலாக்கி விடுகின்றனர் ரசிகர்கள். நேற்று சென்னையில் நடைபெற்ற ஜீ தமிழ் சினி விருதுகள் விழாவை தொகுத்து வழங்கினார்.



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,