எஸ்.ஐ வில்சன் குடும்பத்துக்கு ரூ1 கோடி நிவாரணம்
சுட்டுக்கொல்லப்பட்ட எஸ்.ஐ வில்சன் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் அளிக்கப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். ஏற்கனவே, அரசு வேலை வழங்கப்படும் என்று அறிவித்த நிலையில் ரூ.1 கோடி நிதி உதவியை முதல் அமைச்சர் அறிவித்துள்ளார்.
Comments