.ரூ10-க்கு மதிய உணவில் அரிசி சாதம், 2 சப்பாத்தி, பருப்பு குழம்பு, பொறியல்

மராட்டியத்தில் ரூ.10-க்கு மதிய உணவு மலிவு விலை உணவகங்கள்


,

   அம்மா உணவகம் போல் மராட்டிய மாநிலத்திலும் மலிவு விலை உணவகங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு ‘சிவ்போஜன்’ என்று பெயரிடப்பட்டு உள்ளது.

மராட்டிய சட்டசபை தேர்தலின் போது சிவசேனா தனது தேர்தல் அறிக்கையில் ஏழை மக்களுக்காக மலிவு விலை உணவகங்கள் தொடங்கப்படும் என தெரிவித்தது. இந்த நிலையில் ஏழை மக்களுக்கு மலிவு விலையில் மதிய உணவு வழங்கும் திட்டம் குடியரசு தினம் முதல் அமலுக்கு வந்து  முதல் கட்டமாக மாநிலம் முழுவதும் 50 இடங்களில் இந்த உணவகங்கள் திறக்கப்பட்டன 


இங்கு ரூ.10-க்கு வழங்கப்படும் மதிய உணவில் அரிசி சாதம், 2 சப்பாத்தி, பருப்பு குழம்பு, பொறியல் ஆகியவை இடம் பெறுகிறது.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,