130 கோடி இந்தியர்களின் விருப்பங்களையும் பட்ஜெட் பிரதிபலிக்கும் -
130 கோடி இந்தியர்களின் விருப்பங்களையும்
மத்திய பட்ஜெட் பிரதிபலிப்பதாக இருக்கும் -பிரதமர் மோடி![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjPmwGQG1QoTw8U874MQfeLqGghepMzVI1A_8CV3p7q6rqZSgvg6iKg8wa-DpVPb8ZxZuUynh37-zsPgysPAyJ1ttdCM87szpiPbJ_cHEbKuzL71tXmTwAwRsZ4StqJcyzwmQ-enUvsiB5e/)
பிப்ரவரி மாதம் முதல் தேதியில் தாக்கலாக உள்ள மத்திய பட்ஜெட், 130 கோடி இந்தியர்களின் விருப்பங்களையும் பிரதிபலிப்பதாக இருக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்
Comments