17 ஆயிரம் அடி உயரத்தில் தேசிய கொடியுடன் இந்தோ-திபெத் எல்லை குடியரசுதின விழா
காஷ்மீரின் லடாக்கில் 17 ஆயிரம் அடி உயரத்தில் தேசிய கொடியுடன் இந்தோ-திபெத் எல்லை போலீசார் குடியரசு தினத்தினை கொண்டாடினர்.
ஜம்மு மற்றும் காஷ்மீரின் லடாக் பகுதியில் 17 ஆயிரம் அடி உயரத்தில் மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் அதிக குளிரையும் பொருட்படுத்திடாமல் தேசிய கொடியுடன் இந்தோ-திபெத் எல்லை போலீசார் குடியரசு தினத்தினை இன்று கொண்டாடினர்.
Comments