திரைஇசைப்பாடல்களில் அசலும் நகலும் தொடர் பகுதி 2

திரைஇசைப்பாடல்களில் அசலும் நகலும் தொடர் பகுதி 2


திரைஇசைப்பாடல்களில் அசலும் நகலும்


--உமாகாந்த்


பகுதி  2


இன்றைக்கு அசல் பாடல்


Khilte Hain Gul Yahan  என்ற இந்தி பாடல்


பாடலை எழுதியவர்: : Neeraj


இசை :S.D. பர்மன்


பாடியவர்  : கிஷோர்குமார்


படம்  ;Hindi film Sharmilee (1971)


 நடிப்பு ; ஷசி கபூர்  .ராக்கி


கேளுங்க பாருங்க  இந்த பாடலை 


 


 


நகல்


தமிழ் பாடல்


படம் : கனிமுத்து பாப்பா


பாடல்:  ராதையின் நெஞ்சமே
கண்ணனுக்கு சொந்தமே


பாடல் :பூவை செங்குட்டுவன்


இசை; T. V. Raju


பாடியவர் ; பி.சுசீலா


நடிப்பு;  முத்துராமன் ,ஜெயா


 


கேளுங்க பாருங்க  இந்த பாடலை 


ஏறக்குறைய இதே tune  இன்னொரு பாடல் உள்ளது,சில வரிகள் மற்றும் இசை கீழ்க்கண்ட இந்த பாடலை கேட்குமபோது அசல் பாடல் நினைவுக்கு வரால் போகாது


பாடல் நீல வான ஓடையில் நீந்துகிற


படம் வாழ்வே மாயம்


இசை  கங்கை அமரன் 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,