மாஸ்டர் 2வது பார்வை
பொங்கல் திருநாளை முன்னிட்டு 'மாஸ்டர்' படத்தின் செகண்ட் லுக் இன்று வெளியானது. விஜய் சேதுபதியின் லுக் வெளியாகும் என்று எதிர்பார்த்த தருணத்தில், விஜய்யின் லுக் மட்டும் மீண்டும் வெளியாகியுள்ளது. போஸ்டரில் விஜய்யுடன் இருக்கும் மாணவர்கள் அனைவரும் கருப்பு டி-ஷர்ட் அணிந்துள்ளனர். விஜய் கருப்புச் சட்டை அணிந்துள்ளார்.
செகண்ட் லுக்
Comments