தமிழ்த்திரையுலகின் மைய்ய சக்தி அன்றும் இன்றும் என்றும் மக்கள்திலகம் --2
தமிழ்த்திரையுலகின் மைய்ய சக்தி அன்றும் இன்றும் என்றும் மக்கள்திலகம்
பகுதி 2
ஒரு வீடியோ தொடர்
தமிழ்த்திரையுலகின் மைய்ய சக்தி அன்றும் இன்றும் என்றும் எம் ஜியார் (பகுதி 2)
ஆமாம் அவர்தான் தமிழ்த்திரையுலகின் மைய்ய சக்தி
அவர் எப்படி என்ன செய்தார் என கேட்பீர்கள்
அவர் தான் எல்லா திரையம்சங்களுக்கும் முதலாக இருந்தார்
அவர் வாழ்நத காலத்தில் அவரால் என்ன செய்ய முடியுமோ அதெல்லாம்
செய்துள்ளார்
இன்றைய பகுதியில் முதன் முதலாக விண்வெளிபற்றிய திரைப்படம் யோகா பயிற்சி ,மூலீகை பயன்பாடு ,முகமாற்று சிகிச்சை இப்படி அவர் நடித்த படங்களில் முன்னோடியாக இருந்ததைப்பற்றி பார்க்கலாம்
இது போல விவரங்களை வழங்க உள்ளேன்
பாருங்க
ரசியுங்க
---உமாகாந்த்
Comments