சிறந்த நடிகை 2019 நயன்
ஜீ தமிழ் சினி அவார்ட் 2019
2019ம் ஆண்டின் சிறந்த நடிகைக்கான விருது நயன்தாராவுக்கு வழங்கப்பட்டது. விஸ்வாசம் மற்றும் பிகில் திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை கடந்த ஆண்டு வெளிப்படுத்தியதற்காக இந்த விருது கொடுக்கப்பட்டது.
இரண்டாவது அவார்டு
தயாரிப்பாளர் போனி கபூர் நடிகை நயன்தாராவுக்கு இன்னொரு விருதை வழங்கினார். மறைந்த நடிகை ஸ்ரீதேவி நினைவாக இந்திய சினிமாவில் கவனம் ஈர்க்கும் பெண் என்ற விருதினையும் நயன் பெற்றுக் கொண்டார்
Comments