திருப்பதி 2019ம் ஆண்டின் உண்டியல் வருமானம்
*திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2019-ம் ஆண்டு கோவில் உண்டியல் வருமானம் ரூ.1161 கோடியே 74 லட்சம் வந்துள்ளது.*
_2 கோடியே 79 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். 12 கோடியே 49 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது._
_கடந்த ஜூன் மாதம் அதிகபட்சமாக 100 கோடி ரூபாய் உண்டியல் வருமானம் கிடைத்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது._
Comments