பட்ஜெட் 2020
2020 பட்ஜெட்டிற்காக பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பொருளாதார நிபுணர்கள், நிதி ஆயோக் அதிகாரிகள்,முக்கிய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
ஆனால் முக்கியமாக இருக்க வேண்டிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கலந்துகொள்ளவில்லை.
Comments