வேர்ல்ட் கிளாஸ் லவ்வர்

விஜய் தேவரகொண்டா அர்ஜுன் ரெட்டி என்னும் படத்தினம்மூலம் இந்தியத் திரையுலகின் கவனத்தை கவர்ந்தvar.


தற்போது அவர் நாயகனாக  நான்கு நடிகைகளைக் கொண்டு 'வேர்ல்ட் கிளாஸ் லவ்வர்' என்னும் படத்தில்  நடித்து  varugirar. அதன் ஒரு நிமிடம் 13 நொடிகள் கொண்ட முன்னோட்டம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தை கிராந்தி மாதவ் இயக்கி வல்லபா தயாரித்துள்ளார். 


நான்கு காதல்களை விவரிக்கும் இந்த முன்னோட்டத்தில் மோகம், பயணம், வெறுப்பு, நேசம், இளமை, தோல்வி, மதுப்பழக்கம், குடும்பஸ்தன் ஆகியவை நிறைந்துக்கானப் படுகின்றன. காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தில் ராசி கண்ணா, கேத்ரின் திரேசா, ஐஸ்வர்யா ராஜேஷ், மற்றும் இசபெல்லா நடித்துள்ளனர்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,